Shankar G
http://www.blogger.com/profile/02231437996306413398
25.10.14
வாழ்த்து
நடை மேடை மீது
அம்மாவின் கை பிடித்து
அன்னமென நடந்து வரும்
குழந்தைக்காக
அதிகப்படியான பூக்களை
உதிர்த்து மகிழ்கிறது
சாலையோர மரம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)