29.9.11

8 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
ஆயினும் என்ன கவிஞர்கள் எழுதும் கவிதைக்கெல்லாம்
காதல் பிரிவு தானே உரமாகி வளம் சேர்க்கிறது
கவிதைப் பூங்காவினுள் மீண்டும் அடியெடுத்து வைத்ததற்கும்
அழகிய கவிதை பூஞ்செடியை நட்டு அழகு சேர்த்தமைக்கும்
வாழ்த்துக்கள்

ShankarG சொன்னது…

ரமணி,

தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

vimalanperali சொன்னது…

வாழ்க்கையின் முடிவுறையாகும் பிரிவுகள் வாழ்க்கையை ஆரம்பித்து வைக்கவும் செய்கிறது.

ShankarG சொன்னது…

திரு விமலன்,


எனது வலைப்பதிவிற்கு வருகை தந்தமைக்கும், தங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி.

கீதமஞ்சரி சொன்னது…

காதல் செதுக்கிய வரிகள் வெகு அருமை. கடைசி பத்தியில் மட்டும் சற்றே அழுத்தமான சோகம்.

ShankarG சொன்னது…

கீதா,
எனது வலைபதிவிற்கு வருகை தந்து கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு நன்றி.

Homeschool சொன்னது…

உன் பிரிவு என் உயிரையும் அல்லவா என்னுடலில் இருந்து பிரிக்கிறது...
ஒவ்வொரு கவி வரியும் பள்ளிப்பருவ காதல் அனுபவத்தை கூறிச்செல்லுகின்றது சகோதரரே...

ShankarG சொன்னது…

மேனா,

தங்கள் வரவுக்கும், உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.