25.10.14

வாழ்த்து


நடை மேடை மீது

அம்மாவின் கை பிடித்து

அன்னமென நடந்து வரும்

குழந்தைக்காக

அதிகப்படியான பூக்களை

உதிர்த்து மகிழ்கிறது

சாலையோர மரம்.


4 கருத்துகள்:

balaamagi சொன்னது…

அழகிய கவிதை.

balaamagi சொன்னது…

அழகான கவிதைகள்.

மகேசுவரி சொன்னது…

அழகான கவிதை.

ShankarG சொன்னது…

மகேஸ்வரி அவர்களுக்கு நன்றிகள்.